குடை பிடித்தும்.....

குடை பிடித்தும்
உன் காதல்
என்னும் மழையில்
நனைந்து கொண்டிருக்கிறேன்
அன்பு காதலனே....!!!!

எழுதியவர் : வைசா (27-Jun-12, 12:24 pm)
Tanglish : kudai pidiththum
பார்வை : 229

சிறந்த கவிதைகள்

மேலே