ஒரு மலரின் மடியில்..............

முகம் பாராமல் மனம் பார்த்து...என்
விரல் பிடித்து வழி காட்டி ........
என் அன்புக்கடலில் கடலில் வீழ்ந்தவனை......என் மன அதிர்வுகளால்..........படம் பிடித்து ...என்
இமைகளின் ஏக்கத்தால் ........இதழ்களை
இணைத்து என் மடியினில் ஏந்தி தாங்கிக்கொண்டேன்......அவன் அன்பைக்கண்டு
வியப்புக்கடலில் மூழ்கி விட்டேன்,............

எழுதியவர் : கவிதை தேவதை. (27-Jun-12, 8:55 am)
Tanglish : oru malarin madiyil
பார்வை : 364

மேலே