புரியாத உறவு

கல்
சிலைகளை பூசிக்கும் நெஞ்சங்கள் -உண்மை
அன்பினை நேசிப்பதில்லை...
நான் தேடும் உறவு என் அருகில் இல்லை...
எனக்குள் ஓடும் அன்பு வெள்ளம்
கடல் சேர வழியும் இல்லை.....
எனை புரிந்து கொள்ள
ஒரு உறவும் இல்லை....

எழுதியவர் : (27-Jun-12, 5:24 pm)
Tanglish : puriyaatha uravu
பார்வை : 231

மேலே