அம்மா உன் பிள்ளை

அம்மா...
உன்னை தேடுகிறேன் ..
அழுகின்றது உன் பிள்ளை
ஆதரவுக்கு யாரும் இல்லை
அன்பிற்கு விலை பேசும்
இவ்வுலகில் ....
நீ
என்னை மட்டும்
தனியே விட்டு போனதேனோ??????????

எழுதியவர் : (27-Jun-12, 5:34 pm)
Tanglish : amma un pillai
பார்வை : 238

மேலே