mazhali
கண் பார்க்கும் கவிதை
விண் பார்க்கும் விழிகள்
விழி பார்க்கும் பார்வை
வழி பார்க்கும் வாசல்
மொழி பார்க்கும் பேச்சு
கோபுரம் பார்க்கும் கோயில்
எதிர் பார்க்கும் மனது
அழகு பார்க்கும் கண்ணாடி
மங்கையை பார்க்கும் மானிடன்
மானிடனை பார்க்கும் மங்கை
மங்கையும் மானிடனும் கூடினால் மழலை