கை சுத்தம்
எங்கள் அரசியல் வாதிகளும்
அதிகாரிகளும்
சர்க்கரைப் பானையில்
கைவிட்டாலும்
விரல்களைச்
சுவைத்துச் சுவைத்துச்
சுத்தமாக்கி விடுவார்கள்
நம்புங்கள்
அவர்கள்
கை சுத்தமானவர்கள் தாம் ?!
எங்கள் அரசியல் வாதிகளும்
அதிகாரிகளும்
சர்க்கரைப் பானையில்
கைவிட்டாலும்
விரல்களைச்
சுவைத்துச் சுவைத்துச்
சுத்தமாக்கி விடுவார்கள்
நம்புங்கள்
அவர்கள்
கை சுத்தமானவர்கள் தாம் ?!