உறவாய் வந்த உடன்பிறப்பு...

உடன்பிறப்பாய் வந்த
உறவல்ல
உறவாய் வந்த
உடன்பிறப்பு நீ !

உன் முதற்பிள்ளை
நானென்றால் - என்
உயிர் அன்னையும்
நீயன்றோ !

குழந்தைபோல உன்னுள்ளம்
தாயானாலும்
குழந்தைதானடி
நீ எனக்கு .....................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (30-Jun-12, 2:21 pm)
பார்வை : 1375

மேலே