ஏமாற்றம்....

உன்னை சேர நினைத்த
என் மனதிற்கும் ஏமாற்றம்

உன் சிந்தையை சேர நினைத்த
என் கவிதைகளுக்கும் ஏமாற்றம்

எழுதியவர் : சாந்தி (30-Jun-12, 8:38 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : yematram
பார்வை : 193

மேலே