இது ஒருவித தாஜ்மஹால் !
விவசாயிகள்
நலவாரியக்
கட்டடம் திறக்க
அடிக்கல் நாட்டினார்
அமைச்சர்
விவசாயக் கடனைக்
கட்ட முடியாமல்
தற்கொலை செய்துகொண்ட
காத்தமுத்துவின்
சமாதி அருகே !
விவசாயிகள்
நலவாரியக்
கட்டடம் திறக்க
அடிக்கல் நாட்டினார்
அமைச்சர்
விவசாயக் கடனைக்
கட்ட முடியாமல்
தற்கொலை செய்துகொண்ட
காத்தமுத்துவின்
சமாதி அருகே !