வாழைபழம்

அறிவுமுத்து:அண்ணே அந்த வாழைபழம் எவ்வளவு ?
கடைகாரர் : 60 பைசா தம்பி

அறிவுமுத்து: 40 பைசாவுக்கு தருவிங்களா ?
கடைகாரர் : 40 பைசாவுக்கு தோல் தான் கிடைக்கும்

அறிவுமுத்து: இந்தாங்க 20 பைசா தோலை உரிச்சு
நீங்களே வச்சுக்கங்க பழத்தை மட்டும் குடுங்க.

கடைகாரர் : ?????

எழுதியவர் : (1-Jul-12, 1:58 am)
பார்வை : 815

மேலே