இதுதான் இந்தியா

இந்திய திரு நாட்டில் …
தோண்டினால் தங்கம் கிடைக்கும் …
வெட்டினால் வெள்ளி கிடைக்கும் …
ஆனால் …

படித்தால் மட்டும்
வேலை கிடைக்காது !!!

எழுதியவர் : (4-Dec-09, 11:10 pm)
Tanglish : ithuthaan indiaa
பார்வை : 1253

சிறந்த கவிதைகள்

மேலே