எனக்கும் நினைவில்........
உலக அன்னையர் தினம்
உலக தந்தையர் தினம்
நண்பர்கள் தினம்
காதலர் தினம்
எந்தெந்த தினத்திற்கெல்லாம்
நினைவு கொண்டாடி
பரிசளித்து ஆரவாரம் செய்யும் நாம்
நம் நோய் தீர்த்து
வாழ்வளித்து வரும்
உலக மருத்துவர் தினத்தை
சிறப்பாக கொண்டாட நினைக்காதது ஏன்
ஏன் என்றால் இந்த தினம்
உனக்கு மட்டும் அல்ல
எனக்கும் நினைவில் நிற்காததுதான்

