தனிமை
தணியாத தாகம் தீர்க்கும் தாரகமே .......
சுகமென இனிக்கும் சுகந்தமே ...........
என்னை உணரச் செய்த உன்னதமே ........
துயரத்தில் வருடும் தூரிகையே ............
ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கும் ஆகாயமே ...........
நினைத்தாலே இனுக்கும் உன்னை.............
என்றும் விரும்பும் நான் .........