திருடன் காவலர்
காவலர்: திருட்டுபயலே, எவ்ளோ நாள் தப்பிச்சி போன இப்போ மாட்டிக்கிட்டியா?
திருடன்: விடுங்க சார்! என் செருப்ப அங்கே வச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வந்துடுறேன்..
காவலர்: என்னை என்ன, முட்டாள்னு நினைச்சியா!
நீ இங்கே இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன்..