மலர்கள்

மழலை போல்
சிரித்து
மனித மனங்களை
கொள்ளையடிக்கும்!
அதே மனிதன்
மரணித்தாலும்
இறுதி பயணத்தையும்
அலங்கரித்து வழி அனுப்பும்!

எழுதியவர் : suriyan (9-Jul-12, 8:37 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : malarkal
பார்வை : 274

மேலே