அன்பின் ஆழம்

அன்பின் ஆழம் எவ்வளவு என்பது
பிரிவின் போது தான் உணர முடியும்

உணர்ந்தேன்
உன்னை விட்டு பிரிந்த நாளை எண்ணி எண்ணி

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (11-Jul-12, 8:04 pm)
பார்வை : 332

மேலே