உன்னை காண என்னை தவிர 555

அன்பே.....

உன்னை காண நான்
தினந்தோறும் காத்திருக்கிறேன்...

என் மனதில் நான் எண்ணினேன்...

உன்னை காண என்னைத்தவிர
பலபேர் உனக்காக...

விண்ணில் உதித்த கதிரவன்...

மண்ணில் மலர்ந்த மலர்கள்...

உன் முகம் பார்க்க...

நீரினில் சுவாசிக்கும் மீன்கள்
உன் பாதங்களை காண...

நானோ இறுதியில்
சாலையோரம் உன்னை காண.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Jul-12, 8:47 pm)
பார்வை : 277

மேலே