sorry படுத்தும் padu
ஆசை வளர்த்த மனம்,
தோசை சுட்ட கை
கணவன் வரவை எதிர்பார்க்கும் கண்கள்
கணவனுக்காக பேணிய அழகிய கன்னம்
முத்தத்தை எதிர்பார்த்து ஏங்கிய
நெஞ்சம்
எமார்ந்த உள்ளம்.
உதட்டிலோ வார்த்தை வரவில்லை
ஒரே வார்த்தையில் சொன்னான்
கணவன்
சாரி வரமுடியல
ஏமாந்த மனதும்
பட்டு கன்னத்தில் கண்ணீர்
ஆங்கில தாக்கத்தின்
விளைவு
மனைவிக்கு ஏமாற்றம்