காதல் மகத்துவம்

எப்போதாவது நீ
என்னை பார்க்க
ஆசை பட்டால்
உன் விழி மூடி
உனக்குள் என்னை
தேடி பார் .........

உன் விழியோரம்
வரும் ஒற்றை துளி
கண்ணீர் சொல்லும்
என் காதல் என்னவென்று ....
நம் உறவின் மகத்துவம்
என்னவென்று .......

எழுதியவர் : info.ambiga (13-Jul-12, 1:26 pm)
பார்வை : 197

மேலே