ஒரு உயிர் கவிதை
கண்ணே நீ கண்ட கவிதை!
கண்ணீராய் ஆனதே:
உயிரே என்னை மறந்து போனது
இரு விழிகள் உறக்கம் இல்லாமல் தனிமையில் தவிக்கின்றேன்!
உயிரே என்னிடம் நீ பேசி போ....
உன் நினைவுகளை என் இதயத்தில் உயிர் வாழ விடு பெண்ணே!
உன் இரு விழியில் என் முகம் கண்டேன்:
என்னை மறந்தே உன் பெயரை என் இதயத்தில்:
தினம் தினம் எழுதி ரசிக்கின்றேன்!
என்னை மறந்து நீ உயிர் வாழுகின்றாய்!
உன்னை நினைத்தே உயிர் இல்ல பிணமாய் உயிர் வாழுகிறேன்:
உந்தன் நினைவுகளில் ..............................