தனிமையில் ஒரு உயிர்

உன்னோடு பேசிய ஒவ்வரு வார்த்தையும்
என் இதயத்தில் கவிதையை எழுதி வைத்தேன்
தனிமையில் படிக்கும் போது என்னை அறியாமலே
கண்கள் கலங்குதடி பெண்ணே

எழுதியவர் : பனித்துளி வினோத் (14-Jul-12, 10:39 am)
பார்வை : 651

மேலே