பசி!!!

வறுமையில் வாடியவன்
வயிற்றுக்கு வாழ்வு தர வேண்டி
வருத்தத்தில் எழுதிய
ஒரு சொல் கவிதை தான்
இந்த பசி......

எழுதியவர் : Golden Prabhuraj (14-Jul-12, 12:00 pm)
பார்வை : 669

மேலே