வேகத்தில் வி சேரு!!!

எனக்கு முன்னால்
வேகமாய் போனவன்....
எனக்கு பின்னால்
மெதுவாய் வருகிறான்....
அவனுடைய இறுதி ஊர்வலத்தில்!!!

எழுதியவர் : Golden Prabhuraj (13-Jul-12, 7:58 pm)
பார்வை : 219

மேலே