பழிக்குப் பழி

என் மரணம்
உன் கையில்
என்றால்...?
ஒரு நாள்!
உன் மரணம்
என் கையில்
தான் என்று
புலம்புகிறது 'சிகரெட்'...!

எழுதியவர் : gokul (13-Jul-12, 6:54 pm)
சேர்த்தது : Gokul Krishna
பார்வை : 286

மேலே