பெண்மை!!!

உலகில் மிகவும் மதிப்பிற்குரியதும்,
அழகானதும் பெண்மை தான்...
அதனை என்றும் கவிஞன்
தாழ்த்தி பாடுவதுமில்லை!!!
மை கெட்ட பெண்னை
உயர்த்தி பாடுவதுமில்லை!!!

எழுதியவர் : Golden Prabhuraj (14-Jul-12, 5:03 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 204

மேலே