மீசை ஆசையில் வந்த காதல் தோசையில் சாவு என்றது ,

ஆசையாய்
மீசைவைத்தான்
மீசையில்
ஆசைவைத்தால்
ஆசையில்
பாசை மறந்தான்
பாவையின்
நேசம் உணர்ந்தான்
நேசத்தில் சுவாசம் என்றான்
சுவாசத்தில் அவள்
முச்சி என்றான்
காதலா காதலா என்றால்
காதலி காதலி என்றான்
மீசை முள்ளாய் குத்துது என்றால்
ஆசையில் மீசை இழந்தான்
ஆசையில் மீசை இழந்தான்
தோசையில் மாவு என்றான்
தேவதையை சாவு என்றான்
மீசை இழந்தவன்
ஆசையும் இழந்தான்
அவளையும் இழந்தான்
அநாதை ஆனான்
அநாதை ஆனான் ...........

எழுதியவர் : கவி மணியன் (14-Jul-12, 11:31 pm)
பார்வை : 919

மேலே