தோல்வி!

புறமுதுகிடுதல் புதிதல்ல ,
இப்பொழுதும் தோற்றுத் திரும்பியது தோல்வி,
வாழ்வு தொலைத்து சிரித்த என்னிடம் !...........

எழுதியவர் : தங்கபாலு (15-Jul-12, 12:24 am)
பார்வை : 362

மேலே