!!!!!**கனா**!!!!!!

அருகாமையில் இல்லா
அன்பு நெஞ்சங்களையும்
நிறைவேறா நீண்டநாள்
நிகழ்வையும் நித்திரையில்
சுகமாய் சேர்க்குமதுவே
சொப்பனம் ...............

எழுதியவர் : பிரியாராம் (18-Jul-12, 2:13 pm)
பார்வை : 246

மேலே