புதுமொழி!

கோவிலுக்குப் போறவன்
எல்லாம்
ஆத்திகனும் இல்லே,
போகாதவன்
நாத்திகனும் இல்லே!

எல்லாம் மாயை
என்று உணர்ந்தால்
சிறியவன் பெரியவன்
பேதமில்லே!

இருக்கிற தெய்வம்
உனக்குள்ள
இருக்கு!
நீ நல்லது செய்ய
தொடங்குது கணக்கு!

உண்ட உணவு செரிக்க
உழைப்பவன் உனக்கு,
உழைப்புக்கேத்த
ஊதியம் இருக்கு!

எழுதியவர் : (18-Jul-12, 3:18 pm)
பார்வை : 282

மேலே