இதயத்தை விட!…

அன்பே,

நீ இல்லாத
நாட்களில்

இதயத்தை விட
அதிகமாக துடிக்கிறது
என் கண்கள்!...

உன்னை காண!..

எழுதியவர் : Rajankhan (19-Jul-12, 10:51 am)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 230

மேலே