நான் கவியரசன் அல்ல

வார்த்தைகள் கோர்த்து
கவிபாட நன் கம்பன் அல்ல..
அடுக்கு மொழி சேர்த்து
பாடல் எழுத கவியரசர் அல்ல ....
தேசத்தை காதல் செய்து
படிய பாரதி அல்ல...
இரண்டு அடி வரிகளில்
குறள் எழுத வள்ளுவனும் அல்ல ...
இருந்த போதிலும் பெண்ணே
எனக்கு தெரிந்த நடையில்
கவிதை எழுதினேன் உனக்காக .... என் தோழியே ...

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 5:58 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 276

மேலே