நலமா என் தோழியே

இம்மண்ணை விட்டு சென்ற
என் தோழியே ....
வனத்தில் பறவையாய் வாழ்ந்தாலும் ...
பூமியில் பூக்களை பூத்தாலும் .....
மறுபடியும் பிறந்து இருப்பாய் என்று
நினைக்கிறேன் .........
பூக்களை இருந்தால் வாசம் செய் ....
பறவையாய் இருந்தால் கூச்சல் செய் ...
உயிர் நீங்கும் நேரத்திலும்
உன் நினைவுகளுடன் உன் தோழன் ..............

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 6:09 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 378

மேலே