உனக்ககா தோழியே

உனக்கு பிடித்த விசயங்கள்
அனைத்தயும் செய்தேன் அன்று உனக்காக ....
இன்று அனைத்தையும் வெறுக்கின்றேன்
உனக்காகவே என் தோழியே ........
என்னை விட்டு எங்கு சென்றாய்
என் இமை மூட மறுக்கிறது
இரவுகளில் உனக்காக ........

எழுதியவர் : chellamRaj (19-Jul-12, 6:17 pm)
சேர்த்தது : rajchellam
பார்வை : 373

மேலே