அரசியல் களம்!!!!

இளைஞர்கள் ஆட
வேண்டிய களத்தில் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது.
முதியவர்களின் ஓட்டபந்தயம்!
இவர்களாலும் ஓட முடியவில்லை!!
இளைஞர்களையும் ஆட விடவில்லை!!!

எழுதியவர் : Golden Prabhuraj (19-Jul-12, 9:32 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
பார்வை : 192

மேலே