என்னோடு நீ இருந்தால்...
என்னோடு நீ இருந்தால் 
இளவரசியாய் இருப்பாய்... 
இல்லையென்றால் 
யாரோ ஒருவருக்கு 
இல்லத்தரசியாகத்தான் 
இருப்பாய்!
என்னோடு நீ இருந்தால் 
இளவரசியாய் இருப்பாய்... 
இல்லையென்றால் 
யாரோ ஒருவருக்கு 
இல்லத்தரசியாகத்தான் 
இருப்பாய்!
