வயிறு பசிக்குது....
வயிறு பசிக்குது...
உணவு தயார் செய்வதென்றாலே,
மனம் யோசிக்குது...
அன்னையின் கையாலே
அமுத முண்டு வாழ்ந்த யெனக்கு
என்சமைய லென்றாலே
மனம் கசக்குது...
அம்மா.....
குறிப்பு:
எனக்கு உணவை சமைக்கத் தெரியாது. பலகாலம், அன்னையின் கையாலே உண்டுவாழ்த்த எனக்கு, நான் வெளியூரிலோ/வெளிநாட்டிலோ தனித்து வாழும்போது, உணவை சமைப்பதென்றாலே ஒரு பெரிய...மலை முன்நிற்ப்பதற்கு சமமாகத் தோன்றும்.