மீனின் தாகம் யாருக்கு தெரியும் 555

பெண்ணே.....

உன்னை மட்டும் என்னிடம்
அதிகம் பேசவைத்தேன்...

என்னை நீ பலரிடம்
பேசவைத்தாய்...

நான் தனிமையில் பேசினேன்
கைபேசியில் அன்று உன்னுடன்...

இன்று நான் பேசுகிறேன்
தனிமையில்...

உன்னுடன் கைபேசியில் அல்ல.....?

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (21-Jul-12, 3:26 pm)
பார்வை : 330

மேலே