கடவுளே...மறந்துவிட்டதா....கையொப்பம்
காலம் விடைசொல்லுமென
கடவுளிடம்
நான்விடுத்தேன் விண்ணப்பம்;
ஏப்பம் விட்ட
கடவுளுக்கு
மறந்துவிட்டது கையொப்பம்.
- A. பிரேம் குமார்
காலம் விடைசொல்லுமென
கடவுளிடம்
நான்விடுத்தேன் விண்ணப்பம்;
ஏப்பம் விட்ட
கடவுளுக்கு
மறந்துவிட்டது கையொப்பம்.
- A. பிரேம் குமார்