சீரியஸ் காமெடி

ஒரு பாங்கில் இரு அப்பாவி இந்தியர்கள்
பேசிகொள்கிறார்கள்...

ஒருவன் : ஏன்னே, நம்ம ஊரு பாங்க்லையே இவ்ளோ கூட்டம் இருக்கே! ...

மற்றொருவன் : ஆமா....

ஒருவன் : அப்ப சுவிஸ் பாங்க்ல எவ்ளோ கூட்டம் இருக்கும்!......


மற்றொருவன் : !?!?!?.......

எழுதியவர் : வி.என்.எஸ்.வாசன் (21-Jul-12, 11:00 pm)
பார்வை : 1332

சிறந்த நகைச்சுவைகள்

மேலே