பெஸ்ட் ஹோட்டல்

முனுசாமி : வெளிய போய் சாப்ட்டு வரலாம் நல்ல டிரஸ் பண்ணிட்டு வானு கூப்புடுறியே எந்த ஹோட்டல்க்கு போறோம்?

ராமசாமி : நல்ல கல்யாண மண்டபமா பார்த்து சாப்ட்டு வந்துடலாம் வா .

முனுசாமி : !!!!!!!!!

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (24-Jul-12, 4:23 pm)
பார்வை : 687

சிறந்த நகைச்சுவைகள்

மேலே