இது நடந்த சம்பவம் தோழர்களே ......

இது நடந்த சம்பவம் தோழர்களே ......

( அம்மா தன் மகனுடன் )

அம்மா : ரகு இப்ப கரி கடை சந்திரன் வருவார் , வந்தார்னா ... உன்கிட்ட அம்மா எங்கனு கேட்பாரு ..நீ அவருகிட்டே சாமான் வாங்க டவுன்னுக்கு போய்டாங்கன்னு சொல்லு .

கடைகாரர் : தம்பி ரகு உன் அம்மாவ எங்கப்பா .

ரகு : அண்ணே அம்மா உள்ள இருக்காங்க , அவங்க சாமான் வாங்க டவுன்னுக்கு போய்டாங்கன்னு சொல்ல சொன்னாங்கன்னே ...

அம்மா & கடைக்காரர் : ? ? ? ? ?? ???

எழுதியவர் : நெல்லை பாரதி (24-Jul-12, 6:48 pm)
பார்வை : 1141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே