வாத்தியார் / மாணவன்

வாத்தியார் : ஏலே இந்த மேப்புல இந்தியாவகூட உனக்கு தெரியல ஏறுடா பெஞ்சி மேல ..

( பெஞ்சி மேல ஏறி விட்டான் )

மாணவன் : இப்பவும் தெரிய மாட்டேங்குது சார் ..

எழுதியவர் : நெல்லை பாரதி (24-Jul-12, 6:54 pm)
பார்வை : 1566

மேலே