முதல்வர் காமெடி

முனுசாமி : நம்ம தலைவர் முதல்வர் பதவிய வேண்டாமுன்னு சொல்லிட்டாரே ஏன்?

ராமசாமி : பள்ளிகூடத்துல கடைசி பெஞ்சில உட்காந்தே பழகிட்டார்,முதல்வரான முதல் வரிசைல உட்காரனுமேன்ர பயம்தான் .

முனுசாமி : !!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (26-Jul-12, 5:08 pm)
பார்வை : 1007

மேலே