என் உயிர்

என் உயிர்:
காதலிக்கும் போது நான் உனக்காக உயிர் இல்லாத கவிதைகளை பரிசாக அளித்தேன் !
உன் காதலனாக ..
இன்று , நீ உன்னையே உயிர் உள்ள கவிதையாக கொடுத்து விட்டாய் !
என் மனைவியாக ...