கிறுக்கல்கள்

உதடுகளின் கிறுக்கல்கள்
முத்தம்! உன் கிறுக்கல்கள்
எப்படி இருந்தாலும்
அழகு தானடா எனக்கு..,

எழுதியவர் : DHATCHA (4-Oct-10, 8:07 am)
சேர்த்தது : dhatcha
Tanglish : kirukkalkal
பார்வை : 374

மேலே