நட்சத்திரம்

பகல் காதலன்

இரவுக் காதலியை

தினம் தினம்

தழுவ ..................

குடும்பக்

கட்டுபாடு

இல்லாமல்

பெருகி விட்ட

குழந்தைகள் !!!!!!!!!!!!!!!!!!!! நட்சத்திரம்

எழுதியவர் : sankili (24-Jul-12, 6:22 pm)
Tanglish : natchathiram
பார்வை : 237

மேலே