பூக்களாகி போனதால்

காலையில் ரசித்து
நண்பகலில் ருசித்து
மாலையில் கசங்கி
போய்விடுகிறேன்
பூக்களாகி போனதால்

எழுதியவர் : நெல்லை பாரதி (24-Jul-12, 11:28 am)
பார்வை : 235

மேலே