ஹைக்கூ

இருண்டிருந்த இதயத்தில்
மின்னலாய் அறிமுகம்
அவள் பெயர்!

எழுதியவர் : suriyanvedha (24-Jul-12, 6:47 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : haikkoo
பார்வை : 262

மேலே