போலிச்சாமியார்!!!!
காவி ஆடை அணிந்துக்கொண்டு
காமத்தை துறந்தவன் என்கிறான்
அதை மட்டுமே நினைவாய் கொண்டு!!!
செல்வம் வேண்டாம் என்று கூறும்
இவன் சேமிப்பில்தான் குவிந்துக்கிடக்கிறது
நம்பிக்கெட்டவர்களின் பணமும், இன்னும்
நம்பிக்கொண்டிருப்பவர்களின் பணமும்......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
