பருக்கள்...!

நிலவுக்கு வெளிய
எண்ணற்ற
நட்சத்திர கூட்டங்கள்...
ஆனால்
நிலவுக்குள்ளே,
சில நட்சத்திரங்கள்...
அவள் முகத்து,
பருக்கள்...!

எழுதியவர் : (24-Jul-12, 11:48 pm)
சேர்த்தது : Viji
பார்வை : 224

மேலே